கொய்யாபழத்தை இரவில் சாப்பிடுவதால் ....
கொய்யாப்பழத்தைமாலை அல்லது இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடக்காது.
கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
ஜலதோஷம், இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் உள்ளவர்களுக்கு, அந்த பாதிப்புகளை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
செரிமான கோளாறு மற்றும் வயிற்று தொந்தரவுகளை இரவில் ஏற்படுத்தலாம்.
எனினும், பழுத்த கொய்யாப்பழம் செரிமானத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமானது.
0
Leave a Reply